Sai Pallavi (Actress) Height, Age, Family, Biography & More


சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) என்பவர் திரைப்பட நடிகை ஆவார்.பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்.

sai pallavi movies
sai pallavi movies

சாய் பல்லவி வாழ்க்கை வரலாறு

உண்மையான பெயர்

சாய் பல்லவி செந்தாமரை

புனைப்பெயர்

சாய் பல்லவி

பிறந்த தேதி

மே 9, 1992

வயது(2020 இல்)

28 வயது

தாய் மொழி

படகா (Badaga)

மதம்

இந்து மதம்

ராசி

ரிஷபம்

சாதி

விரைவில் அறிவிக்கப்படும்

நாடு

இந்தியா

பிறந்த இடம்

கோத்தகிரி, தமிழ்நாடு, இந்தியா

சொந்த ஊர்

கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா

தொழில்

நடிகை

பொழுதுபோக்கு

டான்ஸிங்(Dancing), திரைப்படங்கள் பார்ப்பது


sai pallavi age
sai pallavi age

அறிமுகம்

மலையாளம்

பிரேமம் (2015)

தெலுங்கு

பைடா (2017)

தமிழ்

தியா (2018)


sai pallavi height
sai pallavi height

குடும்ப விவரங்கள்

தந்தை

செந்தாமரை கண்ணன்

தாய்

ராதா கண்ணன்

சகோதரர்

விரைவில் அறிவிக்கப்படும்

சகோதரி

பூஜா கண்ணன்


sai pallavi images
sai pallavi images

திருமண நிலை

திருமண நிலை

திருமணமாகவில்லை

திருமண தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

கணவர்

விரைவில் அறிவிக்கப்படும்

மகன்

விரைவில் அறிவிக்கப்படும்

மகள்

விரைவில் அறிவிக்கப்படும்


sai pallavi photos
sai pallavi photos

கல்வி தகுதி

பள்ளி

அவிலா கான்வென்ட் ஸ்கூல், கோயம்பத்தூர், தமிழ்நாடு

கல்லூரி

திபிலிசி மாநில மருத்துவ பல்கலைக்கழகம்

கல்வி தகுதி

எம்.பி.பி.எஸ் (MBBS)


sai pallavi hot
sai pallavi hot

உடல் அளவீடுகள்

உயரம்

 

சென்டிமீட்டரில்

165cm

மீட்டரில்

1.65m

அடி அங்குளம்

5’5’’

எடை

கிலோகிராமில்

55kg

பவுண்ட்ஸ்

121 lbs

கண் நிறம்

கருப்பு

முடி நிறம்

கருப்பு

டாட்டூ(Tattoo)

இல்லை


sai pallavi instagram
sai pallavi instagram

சொத்து மதிப்பு

சம்பளம்(ஒரு படத்துக்கு)

30 லட்சம் INR

சொத்து மதிப்பு(தோராயமாக)

29 கோடி INR(2021 நிலவரப்படி)


sai pallavi husband
sai pallavi husband

சமூக வலைதளங்கள்

இன்ஸ்டாகிராம்

Instagram

முகநூல்

Facebook

யூடூப்

Youtube

ட்விட்டர்

Twitter


sai pallavi sister
sai pallavi sister

பிடித்தவை

உணவு

தோசை

நடிகர்

விஜய், கமல்ஹாசன்

நடிகை

லைலா, சிம்ரன்

பிடித்த படம்

மாரி

பிடித்த பாடல்

Rowdy Baby


sai pallavi movie list

சாய் பல்லவி பற்றிய பொதுவான சில கேள்விகள்

மது அருந்துகிறாரா?

இல்லை

சிகரெட் புகைக்கிறாரா?

இல்லை

கார் ஓட்டத் தெரியுமா?

தெரியும்

நீச்சல் அடிக்கத்தெரியுமா?

தெரியும்


sai pallavi height in feet
sai pallavi height in feet

சாய் பல்லவி பற்றிய சில உண்மைகள்:

  1. புட்டபர்த்தியைச் சேர்ந்த சத்ய சாய் பாபா  “சாய் பல்லவி”  என பெயர் சூட்டினார்.
  2. சாய் பல்லவி  ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்.
  3. 2017 ஆம் ஆண்டில், அவரது படம் “பைடா” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது, அதிக டிஆர்பி(TRB) ரேட்டிங்(Rating) பெற்றது.
  4. அவருக்கு அதிக ரசிகர்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த அவர் முதல் படமான “ப்ரேமம்” படத்தில் நடித்த “மலர்” கதாப்பாத்திரம் காரணம் ஆகும்
  5. 2008 ஆம் ஆண்டு “ஜெயம் ரவி” நடிப்பில் வெளிவந்த “தாம் தூம்” படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
  6. சாய் பல்லவி  தமிழ்  முதல் படம்  “தியா”  2018 ஆம் ஆண்டு வெளிவந்தது.
  7. சாய் பல்லவி   மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றபோது, தனக்கு அங்கு ரசிகர்கள் இருப்பதையும், “தோஹா” விமான நிலையத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post