Rashmika Mandanna (Actress) Height, Age, Family, Biography & More

 

Also Read For:1000+ Rashmika Mandanna Whatsapp Group 


ரஷ்மிகா மந்தண்ணா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல், இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றுகிறார். அவர் இந்திய ஊடகங்கள்(Social media) மற்றும் கன்னட திரையுலகால் “கர்நாடக க்ரஷ்” என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறார். அவர் ஒரு பிலிம்பேர் விருதையும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.



rashmika mandanna photos
 rashmika mandanna photos

ரஷ்மிகா மந்தனா வாழ்க்கை வரலாறு

உண்மையான பெயர்

ரஷ்மிகா மந்தண்ணா

புனைப்பெயர்

கர்நாடக க்ரஷ்

பிறந்த தேதி

ஏப்ரல் 5, 1996

வயது(2021 இல்)

25 வயது

தாய் மொழி

கன்னடம்

மதம்

இந்து மதம்

ராசி

மேஷம்

சாதி

விரைவில் அறிவிக்கப்படும்

நாடு

இந்தியா

பிறந்த இடம்

விராஜ்பேட்டை,கர்நாடகா

சொந்த ஊர்

விராஜ்பேட்டை,கர்நாடகா

தொழில்

நடிகை,மாடலிங் செய்தல்

பொழுதுபோக்கு

உடற்பயிற்சி செய்தல்,பாடல் கேட்பது


rashmika mandanna movies
rashmika mandanna movies

அறிமுகம்

கன்னடம்

க்ரிக் பார்ட்டி(2016)

தெலுங்கு

சாலோ(2018)

தமிழ்

சுல்தான்(2021)


rashmika mandanna husband name
rashmika mandanna husband name

குடும்ப விவரங்கள்

தந்தை

மதன் மந்தனா

தாய்

சுமன் மந்தனா

சகோதரர்

விரைவில் அறிவிக்கப்படும்

சகோதரி

ஷிமன் மந்தனா


 rashmika mandanna instagram
rashmika mandanna instagram

திருமண நிலை

திருமண நிலை

திருமணமாகவில்லை

திருமண தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

கணவர்

விரைவில் அறிவிக்கப்படும்

மகன்

விரைவில் அறிவிக்கப்படும்

மகள்

விரைவில் அறிவிக்கப்படும்


 rashmika mandanna movies list
rashmika mandanna movies list

கல்வி தகுதி

பள்ளி

கூர்க் பப்ளிக் ஸ்கூல் (COPS)

கல்லூரி

எம்.எஸ்.ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி, பெங்களூரு

கல்வி தகுதி

ஜெனலிஸம், சைக்கலாஜி  மற்றும் ஆங்கில இலக்கியம்


rashmika mandanna height in feet

உடல் அளவீடுகள்

உயரம்

 

சென்டிமீட்டரில்

168cm

மீட்டரில்

1.68m

அடி அங்குளம்

5’6’’

எடை

கிலோகிராமில்

55kg

பவுண்ட்ஸ்

121 lbs

கண் நிறம்

கருப்பு

முடி நிறம்

கருப்பு

டாட்டூ(Tattoo)

இல்லை


 rashmika mandanna tamil movies
rashmika mandanna tamil movies

சொத்து மதிப்பு

சம்பளம்(ஒரு படத்துக்கு)

2 கோடி INR

சொத்து மதிப்பு(தோராயமாக)

25 கோடி INR(2021 நிலவரப்படி)


rashmika mandanna sister 
rashmika mandanna sister

சமூக வலைதளங்கள்

இன்ஸ்டாகிராம்

Instagram

முகநூல்

Facebook

யூடூப்

Youtube

ட்விட்டர்

Twitter


 
rashmika mandanna birthday date

பிடித்தவை

உணவு

தோசை

நடிகர்

விஜய் தேவரகொண்டா

நடிகை

நயன்தாரா

பிடித்த நிறம்

கருப்பு

பிடித்த பாடல்

Inkem Inkem Inkem kavale


 
rashmika mandanna hd wallpaper

ரஷ்மிகா மந்தனா பற்றிய பொதுவான சில கேள்விகள்

மது அருந்துகிறாரா?

இல்லை

சிகரெட் புகைக்கிறாரா?

இல்லை

கார் ஓட்டத் தெரியுமா?

தெரியும்

நீச்சல் அடிக்கத்தெரியுமா?

தெரியும்


 
 rashmika mandanna boyfriend name

சர்ச்சைகள்

நவம்பர் 2019 ஆம் ஆண்டு ரஷ்மிகா மந்தண்ணா புகைப்படத்துடன் வெளிவந்த Meme ல் Dagar என எழுதியிருந்தது அதற்கு கன்னட மொழியில்  prostitute என்று பெயர் இதனால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

16 ஜனவரி 2020 ஆம் ஆண்டு வருமான வரிச் சோதனை அவருடைய வீட்டில் நடந்த பொழுதுரஷ்மிகா மந்தண்ணா அவருடைய வீட்டில் இல்லை.


 
rashmika mandanna Age

ரஷ்மிகா மந்தனா பற்றிய சில உண்மைகள்:

  1. கூகிள் நிறுவனம் “நேஷ்னல் கிரஷ் ஆப் இந்தியா” என 2020 ஆம் ஆண்டு புகழாரம் சூட்டியுள்ளது.
  2. இவர் தெலுங்கு,கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார்.
  3. ரஷ்மிகா சினிமாவிற்கு வந்த சில நாட்களிலே, இவர் நடித்த படங்கள் 100 கோடி வசூல் செய்தது.
  4. இளம் வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.
  5. 2014 ஆம் ஆண்டு “கிளியூர் பிரஷ் பேஸ்” போட்டியில் வெற்றி பெற்றார்.
  6. இவருடைய முதல் படம் “க்ரிக் பார்ட்டி” 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது.
  7. ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.
  8. இவருடைய தமிழ்  முதல் படம் “சுல்தான்” 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது.

3 Comments

Post a Comment
Previous Post Next Post