Also Read For:1000+ Rashmika Mandanna Whatsapp Group
ரஷ்மிகா மந்தண்ணா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல், இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றுகிறார். அவர் இந்திய ஊடகங்கள்(Social media) மற்றும் கன்னட திரையுலகால் “கர்நாடக க்ரஷ்” என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறார். அவர் ஒரு பிலிம்பேர் விருதையும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
ரஷ்மிகா
மந்தனா வாழ்க்கை வரலாறு |
|
உண்மையான பெயர் |
ரஷ்மிகா மந்தண்ணா |
புனைப்பெயர் |
கர்நாடக க்ரஷ் |
பிறந்த தேதி |
ஏப்ரல் 5, 1996 |
வயது(2021 இல்) |
25 வயது |
தாய் மொழி |
கன்னடம் |
மதம் |
இந்து மதம் |
ராசி |
மேஷம் |
சாதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
நாடு |
இந்தியா |
பிறந்த இடம் |
விராஜ்பேட்டை,கர்நாடகா |
சொந்த ஊர் |
விராஜ்பேட்டை,கர்நாடகா |
தொழில் |
நடிகை,மாடலிங் செய்தல் |
பொழுதுபோக்கு |
உடற்பயிற்சி செய்தல்,பாடல் கேட்பது |
அறிமுகம் |
|
கன்னடம் |
க்ரிக் பார்ட்டி(2016) |
தெலுங்கு |
சாலோ(2018) |
தமிழ் |
சுல்தான்(2021) |
குடும்ப
விவரங்கள் |
|
தந்தை |
மதன் மந்தனா |
தாய் |
சுமன் மந்தனா |
சகோதரர் |
விரைவில் அறிவிக்கப்படும் |
சகோதரி |
ஷிமன் மந்தனா |
திருமண
நிலை |
|
திருமண நிலை |
திருமணமாகவில்லை |
திருமண தேதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
கணவர் |
விரைவில் அறிவிக்கப்படும் |
மகன் |
விரைவில் அறிவிக்கப்படும் |
மகள் |
விரைவில் அறிவிக்கப்படும் |
கல்வி
தகுதி |
|
பள்ளி |
கூர்க் பப்ளிக் ஸ்கூல் (COPS) |
கல்லூரி |
எம்.எஸ்.ராமையா கலை அறிவியல்
மற்றும் வணிகக் கல்லூரி, பெங்களூரு |
கல்வி தகுதி |
ஜெனலிஸம், சைக்கலாஜி மற்றும் ஆங்கில இலக்கியம் |
உடல்
அளவீடுகள் |
||
உயரம்
|
சென்டிமீட்டரில் |
168cm |
மீட்டரில் |
1.68m |
|
அடி அங்குளம் |
5’6’’ |
|
எடை |
கிலோகிராமில் |
55kg |
பவுண்ட்ஸ் |
121 lbs |
|
கண் நிறம் |
கருப்பு |
|
முடி நிறம் |
கருப்பு |
|
டாட்டூ(Tattoo) |
இல்லை |
சொத்து
மதிப்பு |
|
சம்பளம்(ஒரு
படத்துக்கு) |
2 கோடி INR |
சொத்து
மதிப்பு(தோராயமாக) |
25 கோடி INR(2021 நிலவரப்படி) |
பிடித்தவை |
|
உணவு |
தோசை |
நடிகர் |
விஜய் தேவரகொண்டா |
நடிகை |
|
பிடித்த நிறம் |
கருப்பு |
பிடித்த பாடல் |
Inkem Inkem Inkem kavale |
ரஷ்மிகா
மந்தனா பற்றிய பொதுவான சில கேள்விகள் |
|
மது அருந்துகிறாரா? |
இல்லை |
சிகரெட்
புகைக்கிறாரா? |
இல்லை |
கார் ஓட்டத்
தெரியுமா? |
தெரியும் |
நீச்சல்
அடிக்கத்தெரியுமா? |
தெரியும் |
சர்ச்சைகள் |
நவம்பர் 2019 ஆம் ஆண்டு ரஷ்மிகா மந்தண்ணா புகைப்படத்துடன் வெளிவந்த Meme ல் Dagar என எழுதியிருந்தது அதற்கு கன்னட
மொழியில் prostitute என்று பெயர் இதனால் விமர்சனத்திற்கு உள்ளானார். |
16 ஜனவரி 2020 ஆம் ஆண்டு வருமான வரிச் சோதனை
அவருடைய வீட்டில் நடந்த பொழுது, ரஷ்மிகா மந்தண்ணா அவருடைய வீட்டில் இல்லை. |
ரஷ்மிகா மந்தனா பற்றிய சில உண்மைகள்:
- கூகிள் நிறுவனம் “நேஷ்னல் கிரஷ் ஆப் இந்தியா” என 2020 ஆம் ஆண்டு புகழாரம் சூட்டியுள்ளது.
- இவர் தெலுங்கு,கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார்.
- ரஷ்மிகா சினிமாவிற்கு வந்த சில நாட்களிலே, இவர் நடித்த படங்கள் 100 கோடி வசூல் செய்தது.
- இளம் வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.
- 2014 ஆம் ஆண்டு “கிளியூர் பிரஷ் பேஸ்” போட்டியில் வெற்றி பெற்றார்.
- இவருடைய முதல் படம் “க்ரிக் பார்ட்டி” 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது.
- ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.
- இவருடைய தமிழ் முதல் படம் “சுல்தான்” 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது.
First Testing comment
ReplyDeleteKeep it
DeleteRashmika💝
ReplyDelete