Nayanthara (Actress) Height, Age, Family, Biography & More

 

நயன்தாரா,தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.2003-ம் ஆண்டு "மனசினகாரே" என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

nayanthara age
nayanthara age

நயன்தாரா வாழ்க்கை வரலாறு

உண்மையான பெயர்

டயானா மரியம் குரியன்

புனைப்பெயர்

நயன்தாரா

பிறந்த தேதி

நவம்பர் 18,1984

வயது(2020 இல்)

36 வயது

தாய் மொழி

மலையாளம்

மதம்

இந்து மதம்

ராசி

விருச்சிகம்

சாதி

விரைவில் அறிவிக்கப்படும்

நாடு

இந்தியா

பிறந்த இடம்

பெங்களூர், கர்நாடகா, இந்தியா

சொந்த ஊர்

திருவல்லா, கேரளா

தொழில்

நடிகை

பொழுதுபோக்கு

உடற்பயிற்சி செய்தல், புத்தகம் படிப்பது


nayanthara movie list in tamil
nayanthara movie list in tamil

அறிமுகம்

மலையாளம்

மனசினக்கரே(2003)

தெலுங்கு

லட்சுமி(2006)

தமிழ்

ஐயா(2005)


nayanthara images
nayanthara images

குடும்ப விவரங்கள்

தந்தை

குரியன் கொடியட்டு

தாய்

ஓமனா குரியன்

சகோதரர்

லெனு குரியன்

சகோதரி

விரைவில் அறிவிக்கப்படும்


nayanthara husband
nayanthara husband

திருமண நிலை

திருமண நிலை

திருமணமாகவில்லை

திருமண தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

கணவர்

விரைவில் அறிவிக்கப்படும்

மகன்

விரைவில் அறிவிக்கப்படும்

மகள்

விரைவில் அறிவிக்கப்படும்


nayanthara twitter
nayanthara twitter

கல்வி தகுதி

பள்ளி

பாலிகமடோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லா

கல்லூரி

மார்தோமா கல்லூரி, திருவல்லா

கல்வி தகுதி

ஆங்கில இலக்கியம்


nayanthara height
nayanthara height

உடல் அளவீடுகள்

உயரம்

 

சென்டிமீட்டரில்

165cm

மீட்டரில்

1.65m

அடி அங்குளம்

5’5’’

எடை

கிலோகிராமில்

53kg

பவுண்ட்ஸ்

117 lbs

கண் நிறம்

கருப்பு

முடி நிறம்

கருப்பு

டாட்டூ(Tattoo)

இல்லை


nayanthara salary

சொத்து மதிப்பு

சம்பளம்(ஒரு படத்துக்கு)

4 கோடி INR

சொத்து மதிப்பு(தோராயமாக)

71 கோடி INR(2021 நிலவரப்படி)


nayanthara birthday
nayanthara birthday

சமூக வலைதளங்கள்

இன்ஸ்டாகிராம்

Instagram

முகநூல்

Facebook

யூடூப்

Youtube

ட்விட்டர்

Twitter



nayanthara first movie

பிடித்தவை

உணவு

வட இந்திய உணவு

நடிகர்

விஜய் மற்றும் அஜித் குமார்

நடிகை

ஸ்ரீ தேவி

பிடித்த நிறம்

இளஞ்சிவப்பு

பிடித்த பாடல்

கண்ணானா கண்ணே


nayanthara real name

நயன்தாரா பற்றிய பொதுவான சில கேள்விகள்

மது அருந்துகிறாரா?

இல்லை

சிகரெட் புகைக்கிறாரா?

இல்லை

கார் ஓட்டத் தெரியுமா?

தெரியும்

நீச்சல் அடிக்கத்தெரியுமா?

தெரியும்



நயன்தாரா பற்றிய சில உண்மைகள்:

  1. நயன்தாரா நவம்பர் 18, 1984 ஆம் ஆண்டு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். பிறகு 2011  ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஆர்யா சமாஜ் கோயிலுக்குச் சென்று இந்து மதத்திற்கு மாறினார்.
  2. 2003 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த சிறந்த மாடலிங் போட்டியில் ரன்னர் அப் பட்டம் பெற்றார்.
  3. நயன்தாரா காலேஜ் படிக்கும்போது சத்யன் அந்திக்கடு இயக்கத்தில் “மனசினக்கரே” மலையாள படத்தில் 2003 ஆம் ஆண்டு நடித்தார்.
  4. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “சந்திரமுகி” படம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது, அது மட்டுமில்லாமல் சாந்தி திரையரங்கில் 800 நாள்கள் ஒளிபரப்பானது.
  5. நயன்தாரா “ஸ்ரீ ராமா ராஜ்ஜியம்” படத்தில் நடித்த “சீதா” கதாப்பாத்திரம் அவருக்கு ஒரு பிலிம்பேர் விருதை வாங்கித் தந்தது.
  6. நயன்தாரா தமிழ்  முதல் படம் “ஐயா” 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Post a Comment (0)
Previous Post Next Post