அஜித் குமார், (பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம்,
தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு,
கீரிடம், பில்லா, அசல்,
மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட்
ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும்
இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில்
அஜித் குமார் 61ஆவது
இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10
இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில்
அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.
|
அஜித்
குமார் வாழ்க்கை வரலாறு |
|
|
உண்மையான பெயர் |
அஜித் குமார் |
|
புனைப்பெயர் |
தல |
|
பிறந்த தேதி |
1 மே 1971 |
|
வயது(2021 இல்) |
50 வயது |
|
தாய் மொழி |
தமிழ் |
|
மதம் |
இந்து மதம் |
|
ராசி |
ரிஷபம் |
|
சாதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
நாடு |
இந்தியா |
|
பிறந்த இடம் |
ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா |
|
சொந்த ஊர் |
ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா |
|
தொழில் |
நடிகர் |
|
பொழுதுபோக்கு |
பைக் ஓட்டுவது, புகைப்படம் எடுப்பது |
|
அறிமுகம் |
|
|
பாலிவுட் |
அசோகா (2001) |
|
தமிழ் |
என் வீடு என் கணவர் (1990) |
|
குடும்ப
விவரங்கள் |
|
|
தந்தை |
பரமேஸ்வர் சுப்பிரமணியம் |
|
தாய் |
மோகினி மணி |
|
சகோதரர் |
அனூப் குமார், அனில் குமார் |
|
சகோதரி |
2 (அஜித் குமாரின்
குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர்) |
|
திருமண
நிலை |
|
|
திருமண நிலை |
திருமணமானவர் |
|
திருமண தேதி |
24 ஏப்ரல் 2000 |
|
மனைவி |
ஷாலினி |
|
மகன் |
ஆத்விக் |
|
மகள் |
அனுஷ்கா |
|
கல்வி
தகுதி |
|
|
பள்ளி |
ஆசான் நினைவு முதுநிலை
மேல்நிலைப்பள்ளி, சென்னை,
தமிழ்நாடு |
|
கல்லூரி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
கல்வி தகுதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
உடல்
அளவீடுகள் |
||
|
உயரம்
|
சென்டிமீட்டரில் |
175cm |
|
மீட்டரில் |
1.75m |
|
|
அடி அங்குளம் |
5’9’’ |
|
|
எடை |
கிலோகிராமில் |
80 kg |
|
பவுண்ட்ஸ் |
176 lbs |
|
|
கண் நிறம் |
கருப்பு |
|
|
முடி நிறம் |
கருப்பு |
|
|
டாட்டூ(Tattoo) |
இல்லை |
|
|
சொத்து
மதிப்பு |
|
|
சம்பளம்(ஒரு
படத்துக்கு) |
50 கோடி INR |
|
சொத்து
மதிப்பு(தோராயமாக) |
350 கோடி INR |
|
சமூக
வலைதளங்கள் |
|
|
இன்ஸ்டாகிராம் |
|
|
முகநூல் |
Facebook |
|
யூடூப் |
Youtube |
|
ட்விட்டர் |
Twitter |
|
பிடித்தவை |
|
|
நடிகர் |
அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் |
|
நடிகை |
ஷாலினி |
|
பிடித்த நிறம் |
கருப்பு |
|
பிடித்த விளையாட்டு |
கால்பந்து, கிரிக்கெட் |
|
அஜித்
குமார் பற்றிய பொதுவான சில கேள்விகள் |
|
|
மது அருந்துகிறாரா? |
இல்லை |
|
சிகரெட்
புகைக்கிறாரா? |
இல்லை |
|
கார் ஓட்டத்
தெரியுமா? |
தெரியும் |
|
நீச்சல்
அடிக்கத்தெரியுமா? |
தெரியும் |
அஜித் குமார் பற்றிய சில உண்மைகள்:
- அஜித் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்.
- அஜித் குமார் ஒரு திறமையான கார் ரேசர்.
- அஜித் குமார் தனது
வாழ்க்கையில் ஏராளமான கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்களித்துள்ளார்.
அதில் சில ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப் 2003, ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப் 2002,
ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் 2010 மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் 2010.
- அஜித் குமார் சாய் பாபாவின் தீவிர பக்தர்.
- அஜித் குமார் உள்ளூர் ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையின் விற்பனையாளராகப் பணியாற்றினார்.
- 2004 ஆம் ஆண்டில், அஜித் குமார் நெஸ்காஃபின் (Nescafe) பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.










