சமந்தா அக்கினேனி (பிறப்பு: ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
|
சமந்தா
வாழ்க்கை வரலாறு |
|
|
உண்மையான பெயர் |
சமந்தா ரூத் பிரபு |
|
புனைப்பெயர் |
சமந்தா அக்கினேனி |
|
பிறந்த தேதி |
ஏப்ரல் 28, 1987 |
|
வயது(2019 இல்) |
32 வயது |
|
தாய் மொழி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
மதம் |
இந்து மதம் |
|
ராசி |
ரிஷபம் |
|
சாதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
நாடு |
இந்தியா |
|
பிறந்த இடம் |
சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
|
சொந்த ஊர் |
சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
|
தொழில் |
நடிகை |
|
பொழுதுபோக்கு |
ஷாப்பிங் செய்தல், திரைப்படங்கள் பார்ப்பது |
|
அறிமுகம் |
|
|
தெலுங்கு |
ஏ மாய சேசாவே (2010) |
|
தமிழ் |
விண்ணைத்தாண்டி வருவாயா (2010) |
|
குடும்ப
விவரங்கள் |
|
|
தந்தை |
ஜோசப் பிரபு |
|
தாய் |
நினெட் |
|
சகோதரர் |
டேவிட் |
|
சகோதரி |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
திருமண
நிலை |
|
|
திருமண நிலை |
திருமணமாகிவிட்டது |
|
திருமண தேதி |
6 அக்டோபர் 2017 |
|
கணவர் |
நாக சைதன்யா |
|
மகன் |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
மகள் |
விரைவில் அறிவிக்கப்படும் |
|
கல்வி
தகுதி |
|
|
பள்ளி |
புனித தேவதை ஆங்கிலோ இந்தியன்
உயர்நிலைப்பள்ளி, சென்னை |
|
கல்லூரி |
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை |
|
கல்வி தகுதி |
வணிகஅறிவியலில் பட்டம் பெற்றவர் |
|
உடல்
அளவீடுகள் |
||
|
உயரம்
|
சென்டிமீட்டரில் |
158cm |
|
மீட்டரில் |
1.58m |
|
|
அடி அங்குளம் |
5’2’’ |
|
|
எடை |
கிலோகிராமில் |
54kg |
|
பவுண்ட்ஸ் |
119 lbs |
|
|
கண் நிறம் |
கருப்பு |
|
|
முடி நிறம் |
கருப்பு |
|
|
டாட்டூ(Tattoo) |
இல்லை |
|
|
சொத்து
மதிப்பு |
|
|
சம்பளம்(ஒரு
படத்துக்கு) |
25 லட்சம் INR |
|
சொத்து
மதிப்பு(தோராயமாக) |
80 கோடி INR |
|
பிடித்தவை |
|
|
உணவு |
பால்கோவா |
|
நடிகர் |
அக்கினேனி நாகார்ஜுனா |
|
நடிகை |
திரிஷா,K.R விஜயா |
|
பிடித்த நிறம் |
நீலம் |
|
பிடித்த பாடல் |
Ek Do Teen |
|
பிடித்த படம் |
அஞ்சான் |
|
சமந்தா
பற்றிய பொதுவான சில கேள்விகள் |
|
|
மது அருந்துகிறாரா? |
இல்லை |
|
சிகரெட்
புகைக்கிறாரா? |
இல்லை |
|
கார் ஓட்டத்
தெரியுமா? |
தெரியும் |
|
நீச்சல்
அடிக்கத்தெரியுமா? |
தெரியும் |
சமந்தா பற்றிய சில உண்மைகள்:
- சமந்தா பிரதியுஷா அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் அதன் மூலம், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
- 2012 ஆம் ஆண்டில், நோயெதிர்ப்பு மண்டலக் கோளாறு காரணமாக, சில நாட்கள் படத்தில் நடிக்காமல் இருந்ததால், சில பட வாய்ப்புகளை இழந்தார்.
- 2010 ஆம் ஆண்டு “சிம்பு” நடிப்பில் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
- சமந்தா தமிழ் முதல் படம் “பாணா காத்தாடி” 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது.
- 2012 ஆம் ஆண்டில், முகம் அழகாக தெரிவதற்கு மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
- அவரது தாயார் நினெட் கேரளாவைச் சேர்ந்தவர், அவரது தந்தை ஜோசப் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
- சமந்தா தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் ரசிகர்களை நன்றாக ஈர்த்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் வகுப்பில் முதலிடம் பிடித்தவர். அதனால்தான் கல்லூரி மாணவர், டாக்டர் போன்ற கதாபாத்திரங்கள் சமந்தா அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.









